தமிழ் நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்TTKTMS பதிவு எண் 2682/CNI
திருவொற்றியூர் கிளை சங்க துணை செயலாளர் திரு.V.K.மகேஷ்
அவர்கள் மகனின் திருமண விழாவில் திருவொற்றியூர் கிளை சங்க தலைவர்
திரு M.S.பாண்டியன் செயலாளர்
திரு K.துரைசாமி பொருளாளர்
திரு M.சசி குமார்
வட சென்னை மாவட்ட செயலாளர்
திரு G.முத்துகுமார்
துணை செயலாளர் திரு T.V.வெங்கட் ராம்ஜி
அவர்கள் மற்றும்
கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசி வழங்கினார்கள்
திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுக்கு நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
திருவொற்றியூர் கிளை சங்கம் ஒற்றுமையை உணர்த்தும் திருவெற்றியூர் கிளை சங்கம் இன்று சென்னை திருவெற்றியூர் கிளை சங்கத்தின் துணை செயலாளர் திரு V.K. மகேஷ் அவர்களின் மகன் திருமணம் நடைபெறுகிறது. கிளைச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தங்கள் இல்ல திருமணமாக நினைத்து உழைத்து கொண்டுள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சி.
இதுதான் அய்யா டீ வீ எஸ் மணி அவர்களின் கனவு.
ஒற்றுமையின் பலனையும் அய்யா அவர்களின் கனவை செயலாற்றும் திருவெற்றியூர் கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் மிக்க நன்றி!
தமிழகம் முழுவதும் இதேபோல் அனைத்து ஊர்களிலும் நமது சங்கத்தின் செயலை மக்களுக்கு உணர்த்த வேண்டும்!
லவ்லி பாலகிருஷ்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக