TTKTMS தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை சங்கம் உறுப்பினர் திரு சக்கரபாணி அவர்கள் மகள் திருமண நிகழ்ச்சியில் திருவொற்றியூர் கிளை சங்கம் தலைவர் திரு.M.S.பாண்டியண் செயலாளர் திரு K.துரைசாமி பொருளாளர் திரு M.சசி குமார் மற்றும் துணை செயலாளர் திரு T.V.வெங்கட்ராம்ஜி மற்றும் நமது சங்க நிர்வாகிகள் மண மக்களை வாழ்த்தி ஆசி வழங்கினார் என்றும் அன்புடன் TTKTMS தையற்கலை தொழிலாளர் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக