தமிழ் நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்றம் சங்கம் சார்பில்
அனைத்து கிளை சங்கம்
நமது சங்க கொடி கம்பத்தில் இன்று தேசிய கொடி ஏற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்
இந்திய இறையாண்மை சகோதரத்துவம் ஒற்றுமை தேச வளர்ச்சி நமது சங்க நபர்களுக்கு உள்ளது என்று இன்று உலகில் அறியும் வண்ணம் தமிழகத்தில் தையற்கலை தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி உதவிகள் பல செய்தும் சுதந்திரம் பெற்று தந்த அனைவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது சிறப்பு
நம்மை வழி நடத்தும் நமது நிறுவனர் ஐயா TVS மணி ஐயா அவர்கள் புகழ் இன்று நமது மூலம் உலகம் அறிய செய்து இருப்போம்
வாழ்க தையற்
கலை
வாழ்க பாரதம்
வெங்கட்ராம்ஜீ
திருவெற்றியூர் கிளை
சென்னை 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக