தலைவர் M.S.பாண்டியன் செல் எண் 9841357365 செயலாளர் K.துரை சாமி செல் எண் 9380742998 பொருளாளர் M.சசிகுமார் செல் எண் 9444117435
சனி, 8 ஜனவரி, 2022
வணக்கம் நண்பர்களே கண்ணீர் அஞ்சலி நமது தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் வட சென்னை மாவட்ட துணை தலைவர் திரு P.வரதராஜன் { பிரியா டெய்லர் } திருவொற்றியூர் , தேரடி சன்னதி தெரு , அவர்கள் இன்று மாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் இப்படிக்கு திருவொற்றியூர் தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை நிர்வாகிகள்
திங்கள், 3 ஜனவரி, 2022
தமிழ் நாடு தையர்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை
வணக்கம் நண்பர்களே
2022 ஆம் ஆண்டு திருவொற்றியூர் பகுதியில் உள்ள நபர்களுக்கு தையர்கலை சங்கம் மூலம் சங்கத்தின் காலோண்டர் வழங்கி சங்கம் சார்பாக கௌரவ படுத்திய போது
என்றும் அன்புடன்
தமிழ் நாடு தையர்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)